நவ. 22 இதற்கு முன்னால்

img

இந்நாள் நவ. 22 இதற்கு முன்னால்

1986 - மிகக்குறைந்த வயதில்  ஹெவிவெய்ட் குத்துச்சண்டைச் சாம்ப்பியன் பட்டம் வென்றவராக 20 ஆண்டுகள் 4 மாதங்கள் 22 நாட்கள் வயதாகியிருந்த மைக் டைசன் ஆனார்.